"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்"
இதுவரை வந்த கதையைப் படிக்காதவர்களுக்காக இந்தப் பதிவு!
முதல் அத்தியாயம்
இரண்டாம் அத்தியாயம்
மூன்றாம் அத்தியாயம்
நான்காம் அத்தியாயம்
ஐந்தாம் அத்தியாயம்
ஆறாம் அத்தியாயம்
ஏழாம் அத்தியாயம்
எட்டாம் அத்தியாயம்
இனிமேல் தொடர்ந்து நாளை முதல் படிக்கலாம்!
:))))
முருகனருள் முன்னிற்கும்!
15 பின்னூட்டங்கள்:
நாங்கதான் படிச்சிட்டமே!
எங்களுக்கு எந்தப் பதிவும் இல்லையா?
நாளை முதல் அடுத்து 5 நாட்களுக்கு சித்தர் வருவார், சிபியாரே!
இதுவரை படிக்காதவர்களும் படிக்க வசதியாக இப்படி.
எப்படியோ, இந்தப் பதிவையும் முகப்பில் கொண்டுவரச் செய்தமைக்கு உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
சித்தர் கனவு சனி/ஞாயிறு கூட மெய்படுமா ?
விடுமுறையாச்சே...எல்லோரும் ஓய்வெடுப்பார்கள். அசதியாக இருக்குமே, கனவை எப்படி நினைப்பார்கள்.
:)
எட்டு திக்கும் அந்த எட்டு பதிவுகளை படிச்சு இருக்குமே எஸ்.கே ;)
அதனால்தான் இதுவரை வந்த பதிவுகளின் சுட்டிகளை மட்டும் தந்திருக்கிறேன்.
நன்றி, கோவியாரே!
உற்சாகமூட்டும் வரிகளுக்கு நன்றி, நாகைப்புலியே!
:))
//VSK said...
அதனால்தான் இதுவரை வந்த பதிவுகளின் சுட்டிகளை மட்டும் தந்திருக்கிறேன்.
நன்றி, கோவியாரே!
//
நான் இடுகையை கவனிக்கவில்லை !
:)
அக்கரையில் இருந்தாலும், அக்கறையோடு சுட்டியதற்கு இக்கரையினின்று என் நன்றி.கோவியாரே!
படித்துக் கொண்டிருக்கிறேன்....!
'உலக ஆத்மா' என்ற சொல்லாடல் நன்றாக இருந்தது!
//'உலக ஆத்மா' என்ற சொல்லாடல் நன்றாக இருந்தது!//
இதை நான் வழி மொழிகிறேன்!
//அக்கரையில் இருந்தாலும், அக்கறையோடு சுட்டியதற்கு இக்கரையினின்று என் நன்றி//
எக்கரையில் இருந்தாலென்ன?
இணையம்தான் இருக்கிறதே!
படிக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் இக்கரைக்கு நாடி வந்து விடுகிறோம்!
ஏனென்றால் சர்க்கரை போல் இனிக்கிறதே இத்தொடர்!
கருத்துக்கு மிக்க நன்றி, திரு ஜீவா!
:)
//ஏனென்றால் சர்க்கரை போல் இனிக்கிறதே இத்தொடர்!//
:))))
நன்றி, சிபியாரே!
Gira solli vandhean!!
kadhai nalla swaarasyama pogudhu!
inime aajar aagiduvean!
vaazhthukkal!! :-)
Post a Comment