”அயன்” - திரை விமரிசனம்.
”அயன்” - திரை விமரிசனம்.
போரடிக்காத மசாலா ஆக்ஷன் படம்!
போகணும்னு அவசியமில்லை!
போனீங்கன்னா உங்க காசு ‘வேஸ்ட்’ இல்லை!
கொடுத்த காசுக்கு எல்லாவிதத்திலும் திருப்தி அளிக்கும்படிபடம் எடுத்திருக்காங்க!
நடிப்புன்னு ஒண்ணும் இல்லை!
சூரியா ஸ்மார்ட்டா இருக்காரு!
தமன்னா செம தூள்! தெலுங்கில் கொடி கட்டிப் பறப்பதன் காரணம் புரியுது!
ஜகன் நகைச்சுவைக்கு நல்ல வரவு! டைமிங் ரொம்ப நல்லா இருக்கு!
வில்லன் ஓக்கே!
ஹாரிஸின் இசை கேட்கும்போது நல்லா இருக்கு!
ஆக்ஷன் காட்சிகள் செம பரபரப்பு!
ஒளிப்பதிவு மிகவும் சிறப்பா இருக்கு!
டைரக்ஷனில் புது உத்தியாக ‘ஃப்ளாஷ்-பேக்’ பயன்படுத்தி இருப்பது திரும்பத் திரும்ப வருவதால், போகப் போக அலுப்பு!
கதை ?????????
இந்தியாவில் நடக்கும் பித்தலாட்டங்கள் பற்றிய விலாவாரியான காட்சிகள் வெளிநாட்டினர்க்கு இணையாக நாமும் இதில் முன்னேறியதைக் காட்டுகிறது!
மொத்தத்தில்,>>>>>>>>>>>>>
அயன்....... பார்த்தாலும், பார்க்கலைன்னாலும் பயன் ஒண்ணும் இல்லை! தப்பும் இல்லை!!!!!
சொல்ல மறந்தேனே! எனக்குப் பிடிச்சுது படம்! போனதுல வருத்தமில்லை!:))
11 பின்னூட்டங்கள்:
kalakkal vamarsanam.:-)
ok not bad.
Nalla oru masaala, thamanna padathukku ujaala.......
ok not bad.
Nalla oru masaala, Thamannathaan padathukku ujaala..........
ஹாரிஸின் இசை கேட்கும்போது நல்லா இருக்கு!
கேட்க முடியாத இடமும் இருக்கா? :-))
"உள்ளதைச் சொல்லியாச்சு. இனி மகனே உன் பொறுப்பு"
அதானே.
நன்றி, திரு.நவநீதன்.
படம் பார்த்தாச்சா?
எப்படி இருந்தது?
பார்த்திட்டீங்க போல, அனானியாரே!:))
//கேட்க முடியாத இடமும் இருக்கா? :-))//
நல்லா லொள்ளு பண்றீங்களே சாமி!
கேட்கும்போதுதான் நல்லா இருக்கு; வெளியே வந்ததும் நினைவில் இல்லைன்ற அர்த்தத்துல சொன்னேனுங்க!
//உள்ளதைச் சொல்லியாச்சு. இனி மகனே உன் பொறுப்பு"
அதானே.//
அதே! அதே!:))))
:)
அட அங்கேயும் பார்த்தாச்சா ?
படம் நல்லத்தான் இருக்கு !
//அட அங்கேயும் பார்த்தாச்சா ?
படம் நல்லத்தான் இருக்கு !//
அட! நானும் அதையேதான் சாமி சொல்லியிருக்கேன்!
நல்ல டைம்-பாஸ் வேணும்னா இதுக்குப் போகலாம்!
தசாவதாரத்துக்கு இது எவ்வளவோ மேலு!
போகணும்ன்ற கட்டாயம் இல்லை!:))
Post a Comment