Saturday, October 06, 2007

"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்"

இதுவரை வந்த கதையைப் படிக்காதவர்களுக்காக இந்தப் பதிவு!

முதல் அத்தியாயம்
இரண்டாம் அத்தியாயம்
மூன்றாம் அத்தியாயம்
நான்காம் அத்தியாயம்
ஐந்தாம் அத்தியாயம்
ஆறாம் அத்தியாயம்
ஏழாம் அத்தியாயம்
எட்டாம் அத்தியாயம்

இனிமேல் தொடர்ந்து நாளை முதல் படிக்கலாம்!

:))))

முருகனருள் முன்னிற்கும்!

15 comments:

  1. நாங்கதான் படிச்சிட்டமே!

    எங்களுக்கு எந்தப் பதிவும் இல்லையா?

    ReplyDelete
  2. நாளை முதல் அடுத்து 5 நாட்களுக்கு சித்தர் வருவார், சிபியாரே!

    இதுவரை படிக்காதவர்களும் படிக்க வசதியாக இப்படி.

    எப்படியோ, இந்தப் பதிவையும் முகப்பில் கொண்டுவரச் செய்தமைக்கு உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. சித்தர் கனவு சனி/ஞாயிறு கூட மெய்படுமா ?

    விடுமுறையாச்சே...எல்லோரும் ஓய்வெடுப்பார்கள். அசதியாக இருக்குமே, கனவை எப்படி நினைப்பார்கள்.
    :)

    ReplyDelete
  4. எட்டு திக்கும் அந்த எட்டு பதிவுகளை படிச்சு இருக்குமே எஸ்.கே ;)

    ReplyDelete
  5. அதனால்தான் இதுவரை வந்த பதிவுகளின் சுட்டிகளை மட்டும் தந்திருக்கிறேன்.

    நன்றி, கோவியாரே!

    ReplyDelete
  6. உற்சாகமூட்டும் வரிகளுக்கு நன்றி, நாகைப்புலியே!

    :))

    ReplyDelete
  7. //VSK said...
    அதனால்தான் இதுவரை வந்த பதிவுகளின் சுட்டிகளை மட்டும் தந்திருக்கிறேன்.

    நன்றி, கோவியாரே!
    //

    நான் இடுகையை கவனிக்கவில்லை !
    :)

    ReplyDelete
  8. அக்கரையில் இருந்தாலும், அக்கறையோடு சுட்டியதற்கு இக்கரையினின்று என் நன்றி.கோவியாரே!

    ReplyDelete
  9. படித்துக் கொண்டிருக்கிறேன்....!
    'உலக ஆத்மா' என்ற சொல்லாடல் நன்றாக இருந்தது!

    ReplyDelete
  10. //'உலக ஆத்மா' என்ற சொல்லாடல் நன்றாக இருந்தது!//

    இதை நான் வழி மொழிகிறேன்!

    ReplyDelete
  11. //அக்கரையில் இருந்தாலும், அக்கறையோடு சுட்டியதற்கு இக்கரையினின்று என் நன்றி//

    எக்கரையில் இருந்தாலென்ன?
    இணையம்தான் இருக்கிறதே!
    படிக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் இக்கரைக்கு நாடி வந்து விடுகிறோம்!

    ReplyDelete
  12. ஏனென்றால் சர்க்கரை போல் இனிக்கிறதே இத்தொடர்!

    ReplyDelete
  13. கருத்துக்கு மிக்க நன்றி, திரு ஜீவா!
    :)

    ReplyDelete
  14. //ஏனென்றால் சர்க்கரை போல் இனிக்கிறதே இத்தொடர்!//

    :))))

    நன்றி, சிபியாரே!

    ReplyDelete
  15. Gira solli vandhean!!
    kadhai nalla swaarasyama pogudhu!

    inime aajar aagiduvean!
    vaazhthukkal!! :-)

    ReplyDelete