ஆத்திகம்

நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

Friday, October 31, 2008

"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!"

›
"கலைஞருக்கு இன்னுமொரு கடிதம்!" அன்புள்ள கலைஞர் அவர்களே! வணக்கம். இரு வாரங்களுக்கு முன் நீங்கள் காட்டிய எழுச்சியைப் பார்த்து, ...
10 comments:
Thursday, October 23, 2008

"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4

›
"தமிழச் சாதி" -- "பாரதி சில காட்சிகள்" - 4 முந்தையப் பதிவு 'பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு நமது மூதாதையர் [நாற...
2 comments:
Wednesday, October 22, 2008

"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3

›
"தமிழச்சாதி" - "பாரதி- சில காட்சிகள்" -- 3 முந்தையப்பதிவு 'நால்வகைக் குலத்தார் நண்ணும் ஓர் சாதியில் அறிவுத் தலைமை ...
Tuesday, October 21, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2

›
"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 2 முந்தைய பதிவு 2. "தமிழச் சாதி" [தொடர்கிறது] "ஏனெனில், 'சில...
Monday, October 20, 2008

"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1

›
"தமிழச் சாதி" - "பாரதி சில காட்சிகள்" - 1 "பாரதி கண்ட சில காட்சிகள்" மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடும் நேரம் ...
Friday, October 17, 2008

ஈழத்தமிழனின் வேண்டல்!

›
ஈழத்தமிழனின் வேண்டல்! பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்! கதிர்காம வேல்முருகா காப்பதுமுன் பாரமப்பா எம்துயரம் நீக்கிடுவாய் -...
12 comments:
Wednesday, October 15, 2008

"கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்!"

›
"கலைஞருக்கு மீண்டும் ஒரு கடிதம்!" அன்புள்ள கலைஞர் அவர்களே! வணக்கம். வருபவர் வரட்டும்; வராதவர் பற்றிக் கவலை இல்லை; நம் நோக்கமும், அ...
7 comments:
Tuesday, October 14, 2008

"தமிழக மாணவர்களுக்கு ஒரு கடிதம்"

›
"தமிழக மாணவர்களுக்கு ஒரு கடிதம்" என் அன்பு தமிழக மாணவர்களே! மாணவர் சக்தி மகத்தான சக்தி என்பதை நன்கு உணர்ந்தவன் நான்! தமிழகத்தின்...
10 comments:
Monday, October 13, 2008

"கேப்டனுக்கு ஒரு கடிதம்"

›
"கேப்டனுக்கு ஒரு கடிதம்" அன்புள்ள "கேப்டன்" பிரபாகரனுக்கு, வணக்கம். தமிழீழப் பிரதிநிதியாய் இன்றைக்கும் முதலாய் விளங்க...
5 comments:
Sunday, October 12, 2008

"அன்னைக்கு ஒரு கடிதம்"

›
"அன்னைக்கு ஒரு கடிதம்" மதிப்பிற்குரிய சோனியா அன்னையாருக்கு, வணக்கம். இந்தியாவின் முடிசூடா மஹாராணியாக தற்போது இருப்பவர் நீங்கள். த...
5 comments:
Saturday, October 11, 2008

"அம்மாவுக்கு ஒரு கடிதம்"

›
"அம்மாவுக்கு ஒரு கடிதம்" அன்புள்ள ஜெயலலிதா அம்மா! தமிழகத்தின் முதலமைச்சராக இருமுறை இருந்தவர் நீங்கள்! இப்போதும் ஒரு வலுவான எதிர்க்...
2 comments:
Friday, October 10, 2008

"கலைஞருக்கு ஒரு கடிதம்"

›
"கலைஞருக்கு ஒரு கடிதம்" அன்புள்ள ஐயா! தமிழர் தலைவர் எனச் சொல்லிக் கொள்ள உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது என்பதை உறுதியாய் ந...
10 comments:
Tuesday, October 07, 2008

"இது ஒரு மனிதநேய ஓலம்!"

›
"இது ஒரு மனிதநேய ஓலம்!" "நிறுத்துக!" இலங்கை அரசே....., கண்மூடித்தனமாய்க் கொலைகள் செய்வதை.... எண்ணிக்கை பாராமல் இனத்தை அழ...
7 comments:
Saturday, October 04, 2008

"விநாயகர் அகவல்" -- 16

›
"விநாயகர் அகவல்" -- 16 முந்தைய பதிவு நான் வணங்கும் பெரியவர் மேலும் சொல்கிறார்! ///...சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற...
21 comments:
Friday, October 03, 2008

"விநாயகர் அகவல்" -- 15

›
"விநாயகர் அகவல்" -- 15 முந்தைய பதிவு நான் வணங்கும் பெரியவர் சொன்னது! "பெரியோர்களை மெய்யாக பணிந்து தெரிந்ததை சொல்கிறேன். சீத...
7 comments:
Wednesday, October 01, 2008

"விநாயகர் அகவல்" -- 14

›
"விநாயகர் அகவல்" -- 14 முந்தைய பதிவு பல ஆண்டுகளாக நான் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வருகிறேன். இதன் எளிமையும், இனிமையும், சந்த...
3 comments:
Tuesday, September 30, 2008

"விநாயகர் அகவல்" -- 13

›
"விநாயகர் அகவல்" -- 13 முந்தைய பதிவு வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி [68] சிவனை உணர்ந்து சி...
5 comments:
Sunday, September 21, 2008

"விநாயகர் அகவல்" -- 12

›
"விநாயகர் அகவல்" -- 12 முந்தைய பதிவு சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி [64] உருவாய் வந்து த...

"விநாயகர் அகவல்" -- 11

›
"விநாயகர் அகவல்" -- 11 முந்தைய பதிவு வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) [58] சொல்லிய சொல்லும், எ...
2 comments:

"விநாயகர் அகவல்" -- 10

›
"விநாயகர் அகவல்" -- 10 முந்தைய பதிவு கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி [54] இறையின் தரிசனம் தியான முடி...
‹
›
Home
View web version

என்னைப் பற்றி...

My photo
VSK
View my complete profile
Powered by Blogger.