வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மாமலராள்
நோக்குண்டாம், மேனி நுடங்காது-- பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
இன்றெடுத்த இப்பணியும் இனி தொடரும் எப்பணியும்
நன்மணியே ஷன்முகனார், அன்னபூரணி தன்னுடனே நீ இருந்து,
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக் காக்க
பொன் வயிற்று மங்கள விநாயகனே போற்றுகின்றேன் !
இந்து மதத்தினை அழித்தால்தான் சாதிகள் ஒழியும் என்ற ஒரு சிலரின் வாதத்திற்கு மறுப்பாகவும், சில பல, எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இந்த வலைப் பதிவினைத் தொடங்கியுள்ளேன். உங்கள் நல்லாதரவைக் கோரும்,
அன்புடன்,
எஸ்கே
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎஸ்.கே. அவர்களே,
ReplyDeleteஉங்களை காஷன் செய்வதற்காக ஓடி வந்தால் போலி டோண்டு என்ற இழிபிறவி முதலிலேயே அங்கு வந்து விட்டது என்பதைக் காண்கிறேன்.
என்னுடையப் பதிவில் பின்னூட்டம் இட்டதைப் பொறுக்காது வந்து ஊளையிடும் அந்த இழிபிறவியைக் கண்டு கொள்ளாதீர்கள். உண்மை டோண்டுதான் பின்னூட்டம் இடுகிறான் என்பதைப் பார்க்க Dondu(#4800161) என்ற டிஸ்ப்ளே பெயர் மேல் எலிக்குட்டியை வைட்ர்ஹ்துப் பார்க்கவும். திரையின் கீழே இடது பக்கத்தில் என் சரியான ப்ளாக்கர் எண் 4800161 தெரிய வேண்டும். இப்பின்னூட்டத்தில் அதை செய்தால் அவ்வாறு வரும். ஆனால் போலி டோண்டுவின் டிஸ்ப்ளே பயரில் அச்சோதனை செய்தால் அவன் ப்ளாக்கர் எண்ணான 11882041தான் தெரியும். அப்பின்னூட்டத்தை அழித்து விடுங்கள்.
பின்னூட்ட மட்டுறுத்தலையும் செயல்படுத்தவும். பிரச்சினை இருக்காது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநன்றி திரு 'நாட்டாமை', மற்றும் 'டோண்டு' அவர்களே!
ReplyDeleteஎவ்வலவு கடினமான சோதனைக்களுக்கு இடையில் நீங்கள் எல்லாம் தமிழ்ப்பணி செய்து வருகிறீர்கள் என்று இப்போது புரிகிறது.
என்னால் ஆன பணியினைச் செய்ய என்னைத் தயார் படுத்திக் கொள்ளும் முயற்சியில், உங்கள் உதவியைப் பெரிதும் மதிக்கிறேன்!
மீண்டும் நன்றி!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவாழ்த்துக்கள் எஸ்.கே. அவர்களே. மட்டுறுத்தல் இருப்பதால் எழுத்து சோதனை தேவையிருக்காது. ஏனெனில் இது சில சமயம் சொதப்பி பதிவிடமுடியாதபடி செய்யும் அபாயம் உள்ளது.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
எஸ் கே சார்.. தப்பா எடுத்துக்காதீங்க... ஒரு சின்ன விபத்தால காலில் காயம். ரொம்ப வலி இருந்ததால ஓய்வெடுத்துக்க போய்ட்டேன் மன்னிக்கவும். இனி இது நேராமல் கவனித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅன்புடன்
ஜீவா