tag:blogger.com,1999:blog-23705232.post6550284833002537495..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "நான் ஒரு வியர்டுங்க!"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-23705232.post-83869083556276643852007-04-13T04:45:00.000-04:002007-04-13T04:45:00.000-04:00எஸ்கே,நீங்க விஎஸ்கே ஆனது தெரியாம அது யாரோ புதியவர்...எஸ்கே,

நீங்க விஎஸ்கே ஆனது தெரியாம அது யாரோ புதியவர்னு நெனச்சி ரொம்பநாள் இருந்துட்டு இப்பக் கண்டுபிடிச்சு வந்தபிறகுதான் பார்க்கிறேன் நீங்கள் என்னையும் சேர்த்திருப்பது. ஆழியூரானும் கூப்பிட்டிருக்கார். ரெண்டுபேருக்குமா சேத்துச் சொல்ல முயல்வேன் முடிகிறபோது. நன்றி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-70791104038892436582007-04-02T12:41:00.000-04:002007-04-02T12:41:00.000-04:00லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாத்தான் வர்றீங்க, கவிஞர் ...லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாத்தான் வர்றீங்க, கவிஞர் கோமேதகனாரே!
:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-4358762940929673182007-04-02T11:46:00.000-04:002007-04-02T11:46:00.000-04:00அருமையான கவியர்டு!:))அருமையான கவியர்டு!

:))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-15280756510278488522007-04-02T11:45:00.000-04:002007-04-02T11:45:00.000-04:00அருமையா கவியர்டு!அருமையா கவியர்டு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-35278406834161368932007-04-02T10:07:00.000-04:002007-04-02T10:07:00.000-04:00அதுக்குத்தான் வியர்டு என்பதற்கான பொருளை முதலிலேயே ...அதுக்குத்தான் வியர்டு என்பதற்கான பொருளை முதலிலேயே சொல்லி இருக்கிறேனே, செல்வன்!
நன்றி!

//வியர்டென்றால் என்னவென
அகராதியில் புரட்டிப் பார்த்தேன்

செய்யாதன செய்தல் இல்லாதென இருத்தல்

நடக்காதன நடத்தல், ஒவ்வாதன ஒவ்வுதல்

இவையே வியர்டாகும் எனவிருந்தது//

ம்ம்... நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு!
உங்களுக்குப் புரியுது!
ஆனா, வீட்டில்.......!!
:)))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-84667838267710711832007-03-30T00:13:00.000-04:002007-03-30T00:13:00.000-04:00இதில் எதுவும் வில்லங்கம் இல்லை சர்வேஸன்!யாரையும் த...இதில் எதுவும் வில்லங்கம் இல்லை சர்வேஸன்!

யாரையும் தொந்தரவு செய்யாத ஒரு தனி உணர்வு இது!

அனுபவித்தவர்க்குப் புரியும்!

:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24860104631248973592007-03-29T18:19:00.000-04:002007-03-29T18:19:00.000-04:00விஎஸ்கே,படித்தால் எதுவுமே வியர்டாக தோன்றவில்லை.நல்...விஎஸ்கே,

படித்தால் எதுவுமே வியர்டாக தோன்றவில்லை.நல்ல பழக்கங்களாக தான் தெரிகிறதுAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-11274469611454143442007-03-29T18:17:00.000-04:002007-03-29T18:17:00.000-04:00//இன்னிக்கும் என்னோட முதல் காதலியின் பிறந்த நாளன்ன...//இன்னிக்கும் என்னோட முதல் காதலியின் பிறந்த நாளன்னிக்கு அவளை நினைச்சுப்பேன்!//

இது வியர்டு இல்ல, வில்லங்கம். :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-18487072219694256822007-03-29T17:11:00.000-04:002007-03-29T17:11:00.000-04:00அப்படி எழுதினதுக்காக இப்ப உங்ககிட்ட தனியா மன்னிப்ப...அப்படி எழுதினதுக்காக இப்ப உங்ககிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்கறேங்க!
:))0

நன்றி, லா.ல. தாஸு!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-66018080654416260992007-03-29T10:53:00.000-04:002007-03-29T10:53:00.000-04:00எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன். (...எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன். (SK)
weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-37006131203947209552007-03-29T10:36:00.000-04:002007-03-29T10:36:00.000-04:00எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன். w...எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன்.

weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-3748589551003521962007-03-29T10:26:00.000-04:002007-03-29T10:26:00.000-04:00Thank you PA!Will look forward to yours!Thank you PA!

Will look forward to yours!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-64203385665753866722007-03-29T09:34:00.000-04:002007-03-29T09:34:00.000-04:00SkIt is interesting to read. I also get stuck with...Sk
It is interesting to read. I also get stuck with songs and think about it all day long:) Thanks fo rthe invite. I will write soon.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-23792554221107881682007-03-26T22:39:00.000-04:002007-03-26T22:39:00.000-04:00என்னங்க வி.க. அவர்களே!இப்படி சொல்லிட்டீங்க! 1000% ...என்னங்க வி.க. அவர்களே!

இப்படி சொல்லிட்டீங்க!
1000% இட ஒதுக்கீடு கொடுக்கனும்னு நினைச்சு அது 80% ஆ போயிடுச்சு.

அதுக்கு பாராட்டுவீங்கன்னு பார்த்தா, உங்களை ஒதுக்கிட்டேன்னு சொல்லிட்டிங்களே!

அதுக்கென்ன கொடுத்திருவோம்!

காத்திருங்க ஒரு 24 மணி நேரம்!

ஒரு சர்ப்ரைஸ்!

பெயர் மாற்றம் பற்றித்தான் அங்கேயே வந்து சொல்லிட்டீங்களே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-6106004718890178932007-03-26T20:21:00.000-04:002007-03-26T20:21:00.000-04:00நன்றாக எழுதி இருக்கீங்க எஸ்கே அய்யா.உங்களுக்கு பிட...நன்றாக எழுதி இருக்கீங்க எஸ்கே அய்யா.

உங்களுக்கு பிடிச்ச லிஸ்டில் நான் இல்லை போல தெரியுதே? ஏன் பூனூல் போடலைன்னா?

கேக்கனும்னு நினைச்சேன், ஏன் பெயரை மாற்றிக் கொண்டீங்க?கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-65612710595517300752007-03-26T15:12:00.000-04:002007-03-26T15:12:00.000-04:00இவ்வளவுதான்னு முடிவு பண்னிடாதீங்க சிறில்!இன்னும் இ...இவ்வளவுதான்னு முடிவு பண்னிடாதீங்க சிறில்!

இன்னும் இருக்கு!

:):):)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-90449001295724860012007-03-26T15:04:00.000-04:002007-03-26T15:04:00.000-04:00அடடா இவ்வளவு வியர்டா நீங்க.:))நல்லாயிருந்துச்சு.அடடா இவ்வளவு வியர்டா நீங்க.

நல்லாயிருந்துச்சு.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76128765882446124562007-03-26T12:37:00.000-04:002007-03-26T12:37:00.000-04:00ஆம்! குழம்பித்தான் "விட்டிருக்கிறேன்"!தவறான தகவலுக...ஆம்! குழம்பித்தான் "விட்டிருக்கிறேன்"!

தவறான தகவலுக்கு வருந்துகிறேன்.
எப்படியோ உங்களையும் என் பதிவுக்கு வரவழைக்க நான் செய்தது எனக் கொள்கிறேன்!

80% கொடுத்திட்டு, 100% என நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

அப்படியாவது வந்தமைக்கு மிக்க நன்றி, முத்துலட்சுமி அவர்களே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-87167917494666281812007-03-26T12:13:00.000-04:002007-03-26T12:13:00.000-04:00பாடல் விஷயத்தில் எனக்கும் இந்த மண்டைக்குழப்பம் தான...பாடல் விஷயத்தில் எனக்கும்
இந்த மண்டைக்குழப்பம் தான் கண்டு
பிடிக்கும் வரை பாடாய் படுத்தும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-3929553969729366682007-03-24T07:57:00.000-04:002007-03-24T07:57:00.000-04:00//எப்டிங்கையா?//நல்ல குடும்பமும், நல்ல நண்பர்களும்...//எப்டிங்கையா?//

நல்ல குடும்பமும், நல்ல நண்பர்களும் முருகனருளால் வாய்த்ததால் நிகழ்வது அது நண்பரே!

நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-2702485812063276852007-03-24T07:49:00.000-04:002007-03-24T07:49:00.000-04:00இந்த வியர்டு விஷயத்திலே, சில பேருடையதை படித்தால் '...இந்த வியர்டு விஷயத்திலே, சில பேருடையதை படித்தால் 'அடப்பாவமே'ன்னு தோணும்.
உங்களதை படித்தால் 'அட தேவலாமே' ன்னு இருக்கே! எப்டிங்கையா?Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-13607812351829024242007-03-23T11:25:00.000-04:002007-03-23T11:25:00.000-04:00இப்பதாங்க தெரிய வந்தது!உடனே, ஒரே நாள்ல மாத்திட்டேன...இப்பதாங்க தெரிய வந்தது!

உடனே, ஒரே நாள்ல மாத்திட்டேன்.
இப்பவாவது மாத்தினேன்னு சந்தோஷப் படாம, இப்படிக் குட்டறீங்களே தலைவி!:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-47073488263693449912007-03-23T11:22:00.000-04:002007-03-23T11:22:00.000-04:00//லைன் பை லைனா போட்டா அது கவிதைதான் :)//என்னை வெச்...//லைன் பை லைனா போட்டா அது கவிதைதான் :)//

என்னை வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே ராம்!

கொத்ஸ் என்கிட்ட கோபமா இருக்கார்.
அவரிடம் வெண்பா கத்துக்கலைன்னு!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-24219717859742463882007-03-23T10:46:00.000-04:002007-03-23T10:46:00.000-04:00உங்க பேர்க்குழப்பத்தாலேயே நான் வியர்டு ஆகிடுவேனோன்...உங்க பேர்க்குழப்பத்தாலேயே நான் வியர்டு ஆகிடுவேனோன்னு பயந்தேன். நல்லவேளையா மாத்தி இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் முன்னாலேயே செஞ்சிருக்கலாமோ? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-33898807836664000462007-03-23T10:15:00.000-04:002007-03-23T10:15:00.000-04:00வி.எஸ்.கே. ஐயா,உங்க கவி(ஜ)தை நல்லா இருக்கு, லைன் ப...வி.எஸ்.கே. ஐயா,

உங்க கவி(ஜ)தை நல்லா இருக்கு, லைன் பை லைனா போட்டா அது கவிதைதான் :)

//செய்யாதன செய்தல் இல்லாதென இருத்தல்
நடக்காதன நடத்தல், ஒவ்வாதன ஒவ்வுதல்//

அதிலே ஒயிட்பா 'லாம் டிரை பண்ணியிருக்கீங்க... தளை தட்டுதான்னு கொத்ஸ்'கிட்டெ கேளுங்க.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com