tag:blogger.com,1999:blog-23705232.post6498298658670323301..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "முக"வின் வழக்கமான நாடகம், இந்த முறையும்!VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-23705232.post-58894124461424188342009-05-22T08:04:56.684-04:002009-05-22T08:04:56.684-04:00தமிழகத்தை வைத்து காங்கிரஸை எடை போட வேண்டாம். இங்கு...தமிழகத்தை வைத்து காங்கிரஸை எடை போட வேண்டாம். இங்குதான் அவர்கள் தொடை நடுங்கிகளாகிப் போக வேண்டிய நிலை, இரு கழக ஆதிக்கத்தால்.
மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை.
திமுகவை கழற்றி விடுவார்கள் எனத் தோன்றவில்லை.
2+4 அல்லது 3+3 என்பதில் உறுதியாக இருப்பதாக தற்போதைய செய்தி சொல்கிறது.
நன்றி திரு.பாலாVSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-37999799671772631232009-05-21T22:49:49.785-04:002009-05-21T22:49:49.785-04:00வி எஸ் கே அய்யா,
பேராசை பிடித்த தி மு க வை கழட்டி...வி எஸ் கே அய்யா,

பேராசை பிடித்த தி மு க வை கழட்டி விட காங்கிரசுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.ஆனால் தொடை நடுங்கியான காங்கிரசுக்கு தில் இருக்குமென்று தோணவில்லை.

சொல்லப் போனால் போன மந்திரி சபையில் மிகவும் கீழ்த்தரமான மந்திரிகள் என்ற பெயரை தட்டிச் சென்று சாதனை படைத்தது நம்ம டி ஆர் பாலுவும்,ராஜாவும் தான்.பலே கில்லாடியான ஷிபு சோரேன் கூட இந்த கழக மூஞ்சிகளின் முன்னால் நிறக முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜார்கண்டுக்கு ஓடிப் போனார்.

ஆனால் தமிழர்களுக்குத் தான் தெரியுமே.நிர்வாகத் திறமையின்மையிலும்,ஊழலிலும் கழகக் கண்மணிகளை மிஞ்சுவதற்கு இனிமேல் இன்னொரு மஞ்ச துண்டு தான் பிறந்து வரணும்.வாழ்க தமிழனுக்கு பெருமை சேர்க்கும் கழகம்.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-59211779927469566292009-05-21T21:42:58.324-04:002009-05-21T21:42:58.324-04:00தமிழனை நினைக்காம தன்னை மட்டுமே இப்பவும் நினைக்கும்...தமிழனை நினைக்காம தன்னை மட்டுமே இப்பவும் நினைக்கும் இவரைப் ப ற்றி என்ன தான் சொல்வது!
நன்றி ஐயா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-65734104239647997712009-05-21T21:21:53.133-04:002009-05-21T21:21:53.133-04:00நல்லா சொன்னிங்க.
மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்...நல்லா சொன்னிங்க.

மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் நினைத்த அமைச்சர் பதவி வாங்கி தர முடியலையே அப்படிங்கிற ஏக்கம் இருக்கும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.com