tag:blogger.com,1999:blog-23705232.post6026603095516434058..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "கேப்டனுக்கு ஒரு கடிதம்"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-23705232.post-20397205872357078492008-10-16T20:42:00.000-04:002008-10-16T20:42:00.000-04:00//கேப்டன் தன்போக்கை மறு பரிசிலனை செய்ய வேண்டும்.போ...//கேப்டன் தன்போக்கை மறு பரிசிலனை செய்ய வேண்டும்.போர்இடுவதால் மட்டும் நன்மை கிடைக்காது?//

உரிமைக்காக எடுக்கப்பட்ட ஆயுதம் என்பதையும் நினைஇவில் கொள்ளுங்கள் நண்பரே!

எல்லாரும் காந்தி ஆவதில்லையே!
நல்லது நிகழவும், நல்ல புத்தி வரவும் வேண்டுவோம்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-18369872114355583672008-10-16T14:57:00.000-04:002008-10-16T14:57:00.000-04:00கேப்டன் தன்போக்கை மறு பரிசிலனை செய்ய வேண்டும்.போர்...கேப்டன் தன்போக்கை மறு பரிசிலனை செய்ய வேண்டும்.போர்இடுவதால் மட்டும் நன்மை கிடைக்காது?மோகன் காந்திhttps://www.blogger.com/profile/11505121377160411411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-76237365769447118912008-10-14T09:08:00.000-04:002008-10-14T09:08:00.000-04:00நல்லதே நடக்கட்டும் நன்மையே கிடைக்கட்டும்.நல்லதே நடக்கட்டும்
நன்மையே கிடைக்கட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-2654415664157995262008-10-14T08:41:00.000-04:002008-10-14T08:41:00.000-04:00//சமாதானத்திற்கு போகுமுன் செய்ய வேண்டியது என்னென்ன...//சமாதானத்திற்கு போகுமுன் செய்ய வேண்டியது என்னென்ன?

http://tamilnathy.blogspot.com/2008/10/blog-post_13.html//

படித்தேன் ஐயா!
அங்கு சொல்லியிருப்பதெல்லாம் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளே!
அதனால்தான் சம்பந்தப்பட்ட அனைவரையுமே வேண்டுகிறேன்.
ஒரு தீர்மானமான அடிப்படை ஒப்பந்தம் இல்லாமல் இது நிகழாது என்பதை நானும் புரிந்திருக்கிறேன்.
ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டிய நேரம் இது.
ஒரு தீர்வு வேண்டுமென அனைவருமே முன்வர வேண்டும்.
ஒருவரை...நம் தமிழரை மட்டும் பகடைக்காய் ஆக்க எனக்கு உடன்பாடில்லை.

மேலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கும், தமிழர் தற்போது படும் இன்னலிலிருந்து உடனடி நிவாரணம் பெற வேண்டும் என்னும் என் கருத்துக்கும் சற்று வேறுபாடு இருக்கிறது
நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-4773436047925955072008-10-14T02:41:00.000-04:002008-10-14T02:41:00.000-04:00சமாதானத்திற்கு போகுமுன் செய்ய வேண்டியது என்னென்ன? ...சமாதானத்திற்கு போகுமுன் செய்ய வேண்டியது என்னென்ன?

http://tamilnathy.blogspot.com/2008/10/blog-post_13.htmlUnknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.com