tag:blogger.com,1999:blog-23705232.post2100668800010802291..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "அறுபடைக் குமரன் அருட்டிருமாலை" [கந்தர் சஷ்டிப் பதிவு]VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-23705232.post-17129973661296953912009-10-30T09:53:24.191-04:002009-10-30T09:53:24.191-04:00நீங்கள் சொல்வது சரியே திரு. குறும்பன்.
இருப்பினும்...நீங்கள் சொல்வது சரியே திரு. குறும்பன்.
இருப்பினும் பழநியாண்டியையும், இதே பெயரில் அருணையார் முதல் பலரும் பல நிகழ்வுகளைச் சொல்லித் துதித்திருப்பதால், அப்படி அமைத்தேன்! நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-68332647526529884992009-10-29T15:27:54.946-04:002009-10-29T15:27:54.946-04:00ஓர் ஐயம்.
திருவாவினங்குடி தானே அறுபடை வீட்டில் ஒன...ஓர் ஐயம்.
திருவாவினங்குடி தானே அறுபடை வீட்டில் ஒன்று. பழனி மலையின் அடிவாரத்தில் இருக்கும் குழந்தை வேலாயுத சாமி கோயில் தானே அது. மலை மீதிருக்கும் கோவணான்டி அல்லவே?குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1851872768580223002009-10-21T15:35:43.302-04:002009-10-21T15:35:43.302-04:00பார்த்தவர் அநேகரிருந்தும், பரிவுடன் ஒரு வார்த்தை வ...பார்த்தவர் அநேகரிருந்தும், பரிவுடன் ஒரு வார்த்தை வந்து சொல்லிய தங்களுக்கு என் முருகன் அருள் வேண்டி நன்றி சொல்கிறேன் ஐயா!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-51354718749181352482009-10-21T15:31:31.042-04:002009-10-21T15:31:31.042-04:00அறுபடை வேலனின் அருளை அரைநொடியில் அகமெல்லாம்
...அறுபடை வேலனின் அருளை அரைநொடியில் அகமெல்லாம்
நிறைத்திடும் "அறுபடைக் குமரன் அருட்டிரு மாலை"
அருளியமைக்கு மிக்க நன்றி.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-25821372497346382552009-10-21T00:10:39.035-04:002009-10-21T00:10:39.035-04:00முருகனருள் முன்னிற்கும்!!முருகனருள் முன்னிற்கும்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com