tag:blogger.com,1999:blog-23705232.post115181728169833475..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "நல்லோர் நினைவில்......"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-23705232.post-1151821195486900132006-07-02T02:19:00.000-04:002006-07-02T02:19:00.000-04:00இனிமேல் நானும் சேமிக்கத் துவங்குவேன், துளசி. கோபால...இனிமேல் நானும் சேமிக்கத் துவங்குவேன், துளசி. கோபால்!
மிக்க நன்றி!
பட்டால்தான் தெரிகிறது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151820887520245712006-07-02T02:14:00.000-04:002006-07-02T02:14:00.000-04:00ஆகா! எத்தனை அரிய நண்பர்கள்!எங்கிருந்தெல்லாம் மயில்...ஆகா! எத்தனை அரிய நண்பர்கள்!

எங்கிருந்தெல்லாம் மயில்கள்!

அத்துணைப் பேருக்கும் நன்றி சொல்வேன்!

அதிலும் சிறப்பாக,
நண்பர் நாகை. சிவாவிற்கு!

தொலைந்து போன பதிவினைத்
திரும்பவும் மீட்டுத் தந்ததோடு அல்லாமல்,

பின்னூட்டங்களையும் சேகரித்து அனுப்பி
என்னை அழ வைத்து விட்டார்!

முருகனருள் முன்னிற்கும் வேளையிலும்,

முகமறியா நண்பர்களால்
நாடைந்த நற்பயனை,

"நல்லோர் நினைவில் நடனம் புரியும்"

முருகனுக்கே காணிக்கையாக்கி,

அனைவருக்கும் அனைத்து நலங்களும் அருள,

அவன் அருளாலே,அவன் தாள் வணங்கி,

என் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

முருகன் அருள் முன்னிற்கும்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151820138843571742006-07-02T02:02:00.000-04:002006-07-02T02:02:00.000-04:00நானும் பதிவுகளை 'நோட்பேட்' ல் எழுதி வைத்துக் கொண்ட...நானும் பதிவுகளை 'நோட்பேட்' ல் எழுதி வைத்துக் கொண்டுதான் ப்ளொக்கரில் பதிகின்றேன்.

இந்த முறையில் நாமே சேமிக்கவும் முடிகிறதே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151819013247192332006-07-02T01:43:00.000-04:002006-07-02T01:43:00.000-04:00எஸ்.கே!உங்கள் தனி மின் முகவரி பார்க்கவும்.தலைவர் ட...எஸ்.கே!
உங்கள் தனி மின் முகவரி பார்க்கவும்.
தலைவர் டயலாக் -
"நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான்".
இன்றும் கைவிடவில்லை.

ஓம்!!!!!!!!நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151818835568194342006-07-02T01:40:00.000-04:002006-07-02T01:40:00.000-04:00பிடிஎப் கோப்பாக சேமிக்கும் வசதி தமிழ்மணத்தில் உள்ள...பிடிஎப் கோப்பாக சேமிக்கும் வசதி தமிழ்மணத்தில் உள்ளது.பதிவு கருவி பட்டையில் உள்ள பிடிஎப் இமேஜை அழுத்தினால் உங்கள் பதிவு பிடிஎப்பாக சேமிக்கப்படும்.அதை ஜிமெயிலில் இணைப்பாக அனுப்பிக்கொள்லலாம்.அல்லது தனி போல்டரிலும் சேமித்து வைக்கலாம்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151818566422577182006-07-02T01:36:00.000-04:002006-07-02T01:36:00.000-04:00மிக்க நன்றி, சிவக்குமார்.இந்த நல்ல யோசனையை பொன்ஸும...மிக்க நன்றி, சிவக்குமார்.
இந்த நல்ல யோசனையை பொன்ஸும், செல்வனும் கூடச் சொல்லியிருக்கிறார்கள்!
காலம் கடந்தாலும், அடுத்து வருபவைகளுக்கு இது பயனுள்ளதாய் இருக்கும்.
இனி அப்படியே செய்கிறேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151818285086062722006-07-02T01:31:00.000-04:002006-07-02T01:31:00.000-04:00நன்றி செல்வன்!ந்ல்லதே நடக்கும்!நன்றி செல்வன்!

ந்ல்லதே நடக்கும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151818233012783752006-07-02T01:30:00.000-04:002006-07-02T01:30:00.000-04:00ஐயா, என்னிடம் அந்தப் பதிவின் நகல் இல்லை. ஆனால், இன...ஐயா,

என்னிடம் அந்தப் பதிவின் நகல் இல்லை.

ஆனால், இனிமேல் இப்படி நடந்தால் சேமிப்பாக எழுதுபவற்றை ஒரு தனிக்கோப்பாக உங்கள் கணினியில் சேர்த்து வைத்து விடுங்களேன். பிளாக்கர் நமது பதிவுகளை மொத்தமாக பதிவிறக்கம் செய்யும் வசதி கூடக் கொடுக்கவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151817991596733292006-07-02T01:26:00.000-04:002006-07-02T01:26:00.000-04:00முருகனருள் முன்னின்று காக்கும்.இது கிடைக்காவிட்டால...முருகனருள் முன்னின்று காக்கும்.இது கிடைக்காவிட்டாலும் இதை விட நல்ல பதிவொன்று உங்களிடமிருந்து வரும்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com