tag:blogger.com,1999:blog-23705232.post114982166123413836..comments2023-11-05T03:39:28.741-05:00Comments on ஆத்திகம்: "அனுபவி ராசா அனுபவி!"VSKhttp://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-23705232.post-1151690373005490802006-06-30T13:59:00.000-04:002006-06-30T13:59:00.000-04:00நாரியா, போட்டுட்டேன்!போய்ப் பாருங்க!!நாரியா,
போட்டுட்டேன்!
போய்ப் பாருங்க!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151688962151608532006-06-30T13:36:00.000-04:002006-06-30T13:36:00.000-04:00இன்னாமா தமில்ல கூவுறீங்க எல்லாரும் :) இந்த "எல்த்"...இன்னாமா தமில்ல கூவுறீங்க எல்லாரும் :) இந்த "எல்த்" பத்தி (ஸ்லிம்மாவதற்கு) நம்மலும் கொஞ்சம் போட்டுருக்கோம். வைத்தியரான நீங்க, கொஞ்சம் தயவு செய்து ஆலோசன சொல்லுங்க.

இதோ சுட்டி.

http://siriyapaarvai.blogspot.com/2006/06/4.html

நன்றி!
நரியாநரியாhttps://www.blogger.com/profile/07718513902307605350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1151115008358292042006-06-23T22:10:00.000-04:002006-06-23T22:10:00.000-04:00பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. யோகன் - பாரிஸ்பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. யோகன் - பாரிஸ்VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150826609049741612006-06-20T14:03:00.000-04:002006-06-20T14:03:00.000-04:00அப்புறம், நான் ஏதாவது சொல்லப் போக, இந்த "வியாதிக்க...அப்புறம், நான் ஏதாவது சொல்லப் போக, இந்த "வியாதிக்கு" மருந்து இருக்கான்னு இன்னொருத்தர் வருவாரு!

அதனால, நீங்க, நடுநிலை 'வாதி'ன்னே ஒத்துக்கறேன், பொன்ஸ்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150826364110716492006-06-20T13:59:00.000-04:002006-06-20T13:59:00.000-04:00கா.சிவா,இப்பத்தான் ஸ்போர்ட்ஸ் சேனல்ல ஒரு கால்கரி ஆ...கா.சிவா,

இப்பத்தான் ஸ்போர்ட்ஸ் சேனல்ல ஒரு கால்கரி ஆளு வந்து இப்படிச் சொன்னாரு!

"Not every Canadian is upset over Oilers' loss. We, Flames in Calgary, are quite satisfied with the Canes' win!!"

அதனால நீங்களும் நம்ம பக்கம்தான்!

நீங்கதான் கால்கரி ஃப்ளேம்ஸ் ஆச்சே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150824443446980472006-06-20T13:27:00.000-04:002006-06-20T13:27:00.000-04:00//நமக்கு இந்த கிளாஸ் என்றாலே அலர்ஜீ. அதனால வேணாமே!...//நமக்கு இந்த கிளாஸ் என்றாலே அலர்ஜீ. அதனால வேணாமே!
என்ன ஆத்திகம், நம்ம கேள்விகளுக்கு பதில் ரெடியா???

தம்பி சிவா, கிளாஸ் என்றாலே அலர்ஜின்னு சொல்றீங்க.. அப்புறம் எஸ்கே கிட்ட மட்டும் 'அந்தக்' கிளாஸ் பத்தி கேள்வியா கேட்டுத் தள்றீங்க?!!

எஸ்கே கவனிக்க: குச்சியை வைத்துக் கொண்டு கண்காணிப்பது உங்கள் ஒருவரை மட்டும் அல்ல. யாம் ஒரு நடு நிலை வியாதியாக்கும்!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150824265191119872006-06-20T13:24:00.000-04:002006-06-20T13:24:00.000-04:00//ஐஸ்ஹாக்கி கேமுக்குப் போயிட்டு இப்பத்தான் வந்தேன்...//ஐஸ்ஹாக்கி கேமுக்குப் போயிட்டு இப்பத்தான் வந்தேன்!
எங்க ஊர் டீம் ஸ்டேன்லி கப்பை ஜெயிச்சுட்ட மகிழ்ச்சியில இருக்கேன்.
விவரமா, காலைல உங்களுக்கு பதில் சொல்றேன்!//

ஐயா, நாங்க (எட்மண்டன்)தோத்துட்டம்

ஆனா நம்ம உடன்பிறப்பு(ராலே) தான் ஜயித்தது. ஆகையால் கோப்பை எங்கள் வீட்டுக்குள்ளேயெ இரூக்கு.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150788163521521092006-06-20T03:22:00.000-04:002006-06-20T03:22:00.000-04:00//சிவா.. சூப்பராக் கண்டுபிடிச்சு உள்ளர்த்தத்தை வெள...//சிவா..
சூப்பராக் கண்டுபிடிச்சு உள்ளர்த்தத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துட்டீங்க.. !!! //
தாங்கஸ்...

//மெட்ராஸின் தங்கத் தமிழ் பாஷை தான் உங்களுக்கு அவ்வளவா வரலை.. //
என்னமே பண்ணுறது, நமக்கு இந்த கையில பேசுறது, அரை அவர்(hour), கால் அவர்(hour), அதுக்கோசுரம், கலீஜ் போன்ற வார்த்தைகளை கேட்டாலே ஆவாது. அதுவும் இல்லாமல் சென்னையில் நாலு வருடம் தான் இருந்தேன். அதுல பாதி நாளு நாகைக்கு ஒடி விடுவேன்.

//தமில் க்ளாஸ் எடுக்கசொல பாத்துக்கலாம்... //
நமக்கு இந்த கிளாஸ் என்றாலே அலர்ஜீ. அதனால வேணாமே!

என்ன ஆத்திகம், நம்ம கேள்விகளுக்கு பதில் ரெடியா???நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150778746067724502006-06-20T00:45:00.000-04:002006-06-20T00:45:00.000-04:00மருத்துவ சம்பந்தமான கேள்வியைக் கேட்டிருக்கீங்க!இப்...மருத்துவ சம்பந்தமான கேள்வியைக் கேட்டிருக்கீங்க!

இப்ப மணி 00:36!

ஐஸ்ஹாக்கி கேமுக்குப் போயிட்டு இப்பத்தான் வந்தேன்!
எங்க ஊர் டீம் ஸ்டேன்லி கப்பை ஜெயிச்சுட்ட மகிழ்ச்சியில இருக்கேன்.
விவரமா, காலைல உங்களுக்கு பதில் சொல்றேன்!

வெற்றி, நாங்கதான் சேம்பியன்ஸ்!
கொஞ்சம் வருத்தமா இருக்கும் உங்களுக்கு!
நல்லாத்தான் விளையாடினீங்க!
சும்மா சொல்லக்கூடாது!
வெற்றியை உங்களோட பகிர்ந்துக்கிறேன்!
காலைல "வெற்றி பக்கம்" பாத்ததுமே ஒரு நல்ல சகுனம் மாதிரி தோணிச்சு!
அது வீண் போகல்லை!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150778357015881792006-06-20T00:39:00.000-04:002006-06-20T00:39:00.000-04:00நன்றி, "க.ப."நீங்க உங்க அரிதான பெயரை சொல்லியே ஆக வ...நன்றி, "க.ப."
நீங்க உங்க அரிதான பெயரை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கீங்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150777945085699042006-06-20T00:32:00.000-04:002006-06-20T00:32:00.000-04:00நொந்து நூலாக வைக்கிறீங்களே, மக்கா!இப்படி ஆளாளுக்கு...நொந்து நூலாக வைக்கிறீங்களே, மக்கா!

இப்படி ஆளாளுக்குப் பக்கம்பக்கமாத் [குமரன் கவனிக்க!] தாக்கினா நான் என்ன பண்ணுவேன்!

எங்கே சான்ஸுன்னு பொன்ஸும் [குமர்ன் கவனிக்க வேண்டாம்!] கண்குத்திப் பாம்பா அலையறாங்க!

என்னை அடிக்க வரும்போது மட்டும் கரெக்டா குச்சியை எந்தப் பூவிலே விட்டுட்டேன்னு ஞாபகம் வச்சுக்கிட்டு வந்துர்றாங்க!

என்னமோ பண்ணுங்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150758073537676692006-06-19T19:01:00.000-04:002006-06-19T19:01:00.000-04:00Dr.SK,கொழுப்புக் குறைய மாத்திரை சாப்பிடேறன்.நான் த...Dr.SK,

கொழுப்புக் குறைய மாத்திரை சாப்பிடேறன்.

நான் தண்ணி அடிக்கலாமா கூடாதா?

தண்ணி அடிச்ச சக்கரை ஏறுமா? ஏறாதா?

கொழுப்பு மாத்திரை சாப்பிட்டு தண்ணியும் அடிச்சி கல்லீரல் எகிறுடுமா?

ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150754852630862912006-06-19T18:07:00.000-04:002006-06-19T18:07:00.000-04:00Dr.S.K.தண்ணி அடிக்கலாமா? கூடாதா?. தண்ணி அடிச்ச கொழ...Dr.S.K.

தண்ணி அடிக்கலாமா? கூடாதா?. தண்ணி அடிச்ச கொழுப்பு குறையும் என்றாங்க. அப்போ சக்கரை எறுமா ஏறாதா?

கொழுப்புக்கு மாத்திரை சாப்பிடும் போது தண்ணி அடிக்கலாமா?

இல்லை நீங்க சொல்றது எல்லாம் மக்கல் தொகையை குறைக்கும் வழியா?

மருத்துவர் ஐயா, கொஞ்சம் விவரமா சொல்லுங்ககால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150745938536656662006-06-19T15:38:00.000-04:002006-06-19T15:38:00.000-04:00ஷோக்கா கீது வாத்யாரே..ஷோக்கா கீது வாத்யாரே..கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150745319508341632006-06-19T15:28:00.000-04:002006-06-19T15:28:00.000-04:00கடவுள் அல்லாத்தையும் பாத்துக்கினுதான் இருக்காருன்ற...கடவுள் அல்லாத்தையும் பாத்துக்கினுதான் இருக்காருன்றதை எவ்ளவு சிம்பாலிக்கா சொல்லியிருக்கேன்! பாராட்டாம திட்றீங்களே!

அல்லாம் "எல்த்" சம்பந்தப்பட்ட விசயம் அம்மணி, கவனிச்சீங்களோ இல்லியா தெரியலியே!

மத்த பதிவுகளும் படிங்க, அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150744740783653452006-06-19T15:19:00.000-04:002006-06-19T15:19:00.000-04:00ஆத்திகம்னு வந்து பாத்தா எல்லாம் "பட்டை" (விபூதியும...ஆத்திகம்னு வந்து பாத்தா எல்லாம் "பட்டை" (விபூதியும் இல்லே, நாமமும் இல்லே) விஷயமா "போட்டு" கீறே! இதுக்கு உங்க ஊட்ல சர்னு சொன்னாங்களா?

தமிள் கடவுளு படம் வேற மேல! என்னாத்த சொல்றது!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150740219528302502006-06-19T14:03:00.000-04:002006-06-19T14:03:00.000-04:00சிவா.. சூப்பராக் கண்டுபிடிச்சு உள்ளர்த்தத்தை வெ...சிவா..
சூப்பராக் கண்டுபிடிச்சு உள்ளர்த்தத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துட்டீங்க.. !!!

என்ன, இந்த மெட்ராஸின் தங்கத் தமிழ் பாஷை தான் உங்களுக்கு அவ்வளவா வரலை..

பர்வால்ல நைனா, அப்டியே ஃப்ரியா வுடு.. அப்பால சங்கத்துல இன்னோரு தபா தமில் க்ளாஸ் எடுக்கசொல பாத்துக்கலாம்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150740045524746322006-06-19T14:00:00.000-04:002006-06-19T14:00:00.000-04:00SK அய்யா,//கே: எண்ணையில பொரிச்சது ஒடம்புக்குக் கெட...SK அய்யா,

//கே: எண்ணையில பொரிச்சது ஒடம்புக்குக் கெடுதல்னு சொல்றாங்களே... அதப்பத்தி உங்க கருத்து?

ப: இவ்ளோ நேரம் நான் சொன்னதை நீ கேட்டுக்கினு இருந்தியா, இல்லை எங்கியாவது தூங்கப் பூட்டியா? எதுல பொரிக்கிறாங்க அல்லாத்தையும்? வெஜிடபிள் ஆயில்லதானே? இன்னும் கொஞ்சம் வெஜிடபிள் சேந்தா நீ கொறஞ்சா பூடுவே? //

நீங்கள் மருத்துவர். நீங்கள் சொன்னால் சரியாகத்தானிருக்கும். நான் Vegetarian. எனவே இனி எல்லாத்தையும் மரக்கறி எண்ணையில் பொரிச்சுச் சாப்பிடுகிறேன். :))வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150739432282848372006-06-19T13:50:00.000-04:002006-06-19T13:50:00.000-04:00//நாங்கூடத்தான் நீங்க நெசமாவே கேகிறீயளோன்னு நெனச்ச...//நாங்கூடத்தான் நீங்க நெசமாவே கேகிறீயளோன்னு நெனச்சு, இந்த ப்ராந்தி, விஸ்கி பத்தி சில தகவல் சேத்தேன்.//
அப்பு, அது நான் மெய்யாலுமே கேட்டது.அத சொல்லுங்க, நம்ம ஜீ,கே யை கொஞ்சம் வளர்த்துக்கலாம்.

பொன்ஸ், கேட்டதால் இந்த பதிவின் உண்மையை வெளி கொண்டு வரும் படி ஆகி விட்டது..தவறு என்னது இல்லை.

அது சரி அது என்னங்க, மொச முளை.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150737818027124572006-06-19T13:23:00.000-04:002006-06-19T13:23:00.000-04:00//பொழுதன்னைக்கும் வலைமனையிலே சுத்தி கிட்டு இருக்கா...//பொழுதன்னைக்கும் வலைமனையிலே சுத்தி கிட்டு இருக்காருல,//

பொறாமை!

//அதான் அவர் கிட்ட வைத்தியம் பாக்க எவனும் வருவதில்லை.//

அசலூர்ல வந்து சும்மா ஒக்கார எவனும் சம்பளம் தரமாட்டாங்கோய்!

//அத பார்த்து அவரு சம்சாரம் நல்லா லீவிட்டு அடிச்சிருச்சு.//

நீருதேன் வந்து ஒத்தடங் கொடுக்கவாரும்!

//அதனால் நம்ம அண்ணாத்த இது மாதிரி எல்லாம் அட்வைஸ் கொடுத்து நம்ம உடம்பை டேமேஜ் பண்ணி பின்னால் வைத்தியம் பாக்கலாம் என ஜடியா பண்ணுறாரு.//

நல்ல மொச மூளைய்யா ஒமக்கு!

நாங்கூடத்தான் நீங்க நெசமாவே கேகிறீயளோன்னு நெனச்சு, இந்த ப்ராந்தி, விஸ்கி பத்தி சில தகவல் சேத்தேன்.
இப்பல்ல பிரியுது, பொன்ஸோட கூட்டு வெச்சு, குட்றத்துக்கு வாரீகன்னு !
சங்கத்து ஆளுகன்னாலே கொஞ்சம் சாக்கிரதையாத்தான் இருக்கணும் போல!

:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150731911260697492006-06-19T11:45:00.000-04:002006-06-19T11:45:00.000-04:00ஐய்யோ பொன்ஸ், நீ ஒரமா குந்திக்குனு இருக்குறது லுக்...ஐய்யோ பொன்ஸ், நீ ஒரமா குந்திக்குனு இருக்குறது லுக் விடாம நான் நேரா உள்ளே போயி அவர விஷ் வேற பண்ணிடேனே. இருமே, யோசிக்கலாம், எதாவது மாட்டாமலா போகும்.

ஆங்க, கண்டுகிட்டேன்.அது ஒன்னும் இல்லமே, பொழுதன்னைக்கும் வலைமனையிலே சுத்தி கிட்டு இருக்காருல, அதான் அவர் கிட்ட வைத்தியம் பாக்க எவனும் வருவதில்லை. அத பார்த்து அவரு சம்சாரம் நல்லா லீவிட்டு அடிச்சிருச்சு. அதனால் நம்ம அண்ணாத்த இது மாதிரி எல்லாம் அட்வைஸ் கொடுத்து நம்ம உடம்பை டேமேஜ் பண்ணி பின்னால் வைத்தியம் பாக்கலாம் என ஜடியா பண்ணுறாரு. என்ன வாத்தியாரே, நான் சொல்லுறது மெய் தானே.......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150724773302257912006-06-19T09:46:00.000-04:002006-06-19T09:46:00.000-04:00//'ஐய்ய்ய்யா... இன்னா சொகமா இருந்துச்சுப்பா'ன்னு ச...//'ஐய்ய்ய்யா... இன்னா சொகமா இருந்துச்சுப்பா'ன்னு செம சவுண்டு வுட்டுக்கினு போய்ச் சேரு!//
சூப்பருங்க... இது இது தான் நம்ம பாலிசியும். போகும் போது எந்த ஒரு வருத்தம் இயல்லாமல் போக வேண்டும்.
கலக்குகிட்டீங்க போங்க....

//எதுனாச்சும் டவுட்டு இருந்தா வந்து கேளு!//
கேட்டா போச்சு...

//ப்ராந்தி, ஒயினை வடிகட்டி வர்றது! அதாவது, ஒயின்ல இருக்கற தண்ணியைக் கூட எடுத்துட்டு சுத்தமாக் கொடுக்கறாங்க! //
இது கொஞ்சம் புரியலைங்க.... ஒயினே தண்ணி தானே, அதை வடிக்கட்டினால் எப்படிங்க/ கொஞ்சம் விபரமாக சொல்லுகளேன். அப்படியே அந்த விஸ்கியை பத்தியும். விஸ்கி மால்டில் இருந்து செய்வார்க்கள் என நம்ம கார்த்திக் சொன்னார். அதை கொஞ்சம் விபரமாக சொல்லுகளேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150721828834365202006-06-19T08:57:00.000-04:002006-06-19T08:57:00.000-04:00இத்தான்!மப்புல பேசற பேச்சையெல்லாம் அப்படியே நம்பிட...இத்தான்!
மப்புல பேசற பேச்சையெல்லாம் அப்படியே நம்பிடக்கூடாதுன்றது!
ஒன் பேரை போட்டுக்கட்டுமா நைனான்னுகேட்டப்ப, ஃப்ரென்ட்ஸுக்குள்ள அத்தெலாம் வேண்டாம்னு சொல்லிப்புட்டு,
இப்ப வந்து டாங்க்ஸ் வுடலைன்னு டோஸு விடுறியே, நாயமா இது!
சரி, சரி, எனக்கு இன்னா போச்சு!
ரொம்ம்ம்ம்ம்ப டாங்க்ஸ் வவ்வால்!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150716371864984922006-06-19T07:26:00.000-04:002006-06-19T07:26:00.000-04:00எஸ்.கே வாத்யாரே!சும்மா சொல்லக் கூடாது ஷோக்கா கீது,...எஸ்.கே வாத்யாரே!

சும்மா சொல்லக் கூடாது ஷோக்கா கீது, படிச்சதும் கொஞ்சம் மெர்சலாயிட்டேன் ,என்னாடா நம்ம எச்பீரியன்ச அப்படியே லவிட்டிக்கிட்டு வந்துட்டார மனுசனு.இப்போ தான் தெரியுது நேத்து முக்காடு போட்டுகினு டாஸ்மாக் கடையாண்ட என்கோடா பேசிட்டு இருந்தது நீங்கதான்னு,நான் மப்புல கொஞ்சமா கொட்டுனத பீராய்ஞ்சுகினு வந்து வலைப்பதிவுல போட்டது தான் போட்ட வாத்தியாரே கடைசில டாங்ஸ் வவ்வால்னு போட மறந்துட்டியே படிச்ச ரிஜன்டான மனுஷன் பண்ற காரியமா இது!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23705232.post-1150715623949008702006-06-19T07:13:00.000-04:002006-06-19T07:13:00.000-04:00-மெய்யாலும் சொல்றேனுங்க, நமக்கு இந்த உள்,வெளிக் கு...-மெய்யாலும் சொல்றேனுங்க, நமக்கு இந்த உள்,வெளிக் குத்துல்லாம் ஒண்ணும் தெரியாதுங்கோ!

எல்லாம் நேராவே சொல்லிட்டு வாங்கிக் கட்டிக்கிறதுதான் வழக்கமுங்கோ!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com